
சீர்காழி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க நிர்வாகி கலந்தாய்வு கூட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிட முக்கூட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவரும் சீர்காழி தொகுதி பொறுப்பாளருமான எஸ்.ஜெயராமன் தலைமை தாங்கினார்.
சீர்காழி ஒன்றிய செயலாளர் இளையகண்ணன்இ மாவட்ட கேப்டன்